???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மல்லையா ஜேட்லியை சந்தித்து பேசியதற்கு ஆதாரம் உள்ளது: காங்கிரஸ்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   13 , 2018  23:13:21 IST

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி,விஜய் மல்லையா நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசியதற்கு சிசிடிவி ஆதாரம் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புனியா தகவல் தெரிவித்துள்ளார். 
 
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15௨0 நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் உண்மை என்பது தெரியவரும் என்று கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...