???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மைத்ரிபால சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகிறார்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   11 , 2015  04:19:17 IST

இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இதையொட்டி இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அவர் முடிவு செய்துள்ளார். அதிபர் தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து, அவருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக கொழும்பில் பேசிய இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்னே, அதிபர் சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவித்தார். இலங்கை அதிபரான பின் சிறிசேன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்திய பயணத்தையொட்டி, இலங்கை சிறைகளிலுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய அதிபர் சிறிசேன முடிவெடுத்திருப்பதாகவும் சேனரத்னே கூறினார். மேலும், படகுகளை திரும்ப ஒப்படைப்பது பற்றி சிறிசேன பரிசீலித்து வருவதாகவும் இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்னே தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...