???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  03:01:32 IST

இலங்கை நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்றுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்ச அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
 
இலங்கை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமராக மகிந்த ராஜபக்ச  நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...