???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   30 , 2020  23:15:02 IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் ஃபெனிக்ஸை விடிய விடிய காவலர்கள் லத்தியால் அடித்துள்ளதாக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேரடியாகச் சென்று நடத்திய விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அறிக்கை அளித்தார்.  அதில் நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியிடம் நடத்திய விசாரணையில் தந்தை, மகனை காவலர்கள் விடிய விடிய இரவு முழுவதும் கடுமையாக தாக்கியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மகாராஜன் என்ற காவலர், தன்னை பார்த்து, 'உன்னால ஒன்னும் புடுங்கமுடியாதுடா' என்று தன் முதுகுக்கு பின்னால் தன் காதில் விழும்படி பேசி அங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார் எனவும் அறிக்கையில் நீதித்துறை நடுவர் குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...