???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத சாகு பேட்டி 0 கர்நாடகம்: அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சம்மன் அனுப்பிய சபாநாயகர் 0 தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு 0 மக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு 0 மழை நீரை சேகரிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் சாடல் 0 தாய்க்கழகமான திமுகவுக்கு வாருங்கள்: அதிமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு 0 கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடை 0 நாடாளுமன்றத்தில் அண்ணா காலை தொட்டு வணங்கிய வைகோ 0 சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும்: முதலமைச்சர் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு 0 அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை: தங்கதமிழ்செல்வன் 0 சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது! 0 எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஓராண்டு தங்க அனுமதி: உள்துறை அமைச்சகம் 0 தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   17 , 2019  21:56:22 IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று (புதன்கிழமை) நடந்தது.
 
தீபாராதனைக்கு பிறகு காலை 5 : 45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர் , பிரியாவிடையுடன், உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
 
மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது. பெரிய தேர் எனப்படும் சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில், மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...