???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதுரையைச் சேர்ந்த IFS அதிகாரி கர்நாடகத்தில் யானை தாக்கி மரணம்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   03 , 2018  07:44:58 IST


Andhimazhai Image
மதுரையைச் சேர்ந்த மூத்த  IFS அதிகாரி எஸ். மணிகண்டன் (45) யானை தாக்கி மரணமடைந்தார். 
 
கர்நாடகத்தில் உள்ள நாகர்ஹோலே புலிகள் காப்பகத்தின் இயக்குனராக பணியாற்றும் மணிகண்டன், வனத்துறை ஊழியர்களுடன் காட்டுத்தீயால் ஏற்பட்ட இழப்புகளை பார்வையிட கபினி அணையை ஒட்டிய பகுதிகளுக்குள் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆண் யானை தாக்கியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்திருக்கிறார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் மணிகண்டன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மணிகண்டன் 2001-ஆண்டு பேட்சை சேர்ந்த அதிகாரி. அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மைசூருவில் உள்ள மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு, மதுரைக்கு இறுதி சடங்குகளுக்காக மணிகண்டனின் உடல் எடுத்துச் செல்லப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...