???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் ரணில் முன்னிலையில் அரசாங்கம் மீது குற்றம்சாட்டிய மாவை

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  05:56:05 IST

யாழ்பாணத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, நேரடியாக அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டினார்.

இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என கூறிய மாவை சேனாதிராஜா, போருக்கு பிந்தைய அபிவிருத்தி பணிகளும் சரியாக இல்லாததால் தமிழ் மக்களின் பிரதேசங்கள் கட்டியெழுப்பபடவில்லை என்று இதன்போது கூறினார்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் இனி தமிழ் மக்களின் நலன்களை பற்றியதாக மட்டுமே இருக்கும் என ரணில் முன்னிலையில் மாவை சேனாதிராஜா கூறினார்.
 


English Summary
Maavai accusing government in front of ranil

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...