அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

‘மாறா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   29 , 2020  01:06:47 IST


Andhimazhai Image

மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறா’ படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் நிறுவனம் இன்று வெளியிட்டது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ திரைப்படம் தமிழில் ‘மாறா’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை ஓடிடி தள நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது யூடியூப் சேனலில் இன்று வெளியிட்டது.  

மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத்,  ஷிவடா நாயர், மெளலி, கிஷோர், அபிராமி, அலெக்ஸாண்டர் பாபு ஆகியோர் நடித்துள்ள ‘மாறா’ திரைப்படம், வருகிற ஜனவரி 8-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

 

http://amzn.to/MaaraTrailer



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...