???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கமலின் அரசியல் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு! 0 அதிமுக குழுக்கள் இணைய உதவிய மோடி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 நல்லக்கண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்! 0 ரோபோக்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் பாடம்! 0 இரு அணிகளை இணைத்தது பிரதமர்தான்: ஓ. பன்னீர்செல்வம் பேச்சு 0 ஐ.டி.ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது 0 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடகா மறுப்பு 0 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 0 கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது 0 குஜராத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் விவசாயி மரணம் 0 காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு 0 11400 கோடி மோசடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கைது 0 கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை 0 காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான் 0 டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   19 , 2018  01:20:44 IST

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, பென்னிகுவிக் வாரிசுகளான, சூசன் ஃபெர்ரோ, ஷெரோன் பில்லிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, பென்னிகுயிக்குக்கு லண்டன் மற்றும் தமிழகத்தின் தேனியில் சிலை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர். இதைத் தொடர்ந்து, பென்னி குவிக் சிலை அமைப்பதற்கான உதவியை, திமுக நிச்சயம் அளிக்கும், என அவர்களிடம் ஸ்டாலின் உறுதியளித்தார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...