![]() |
என் சவாலை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொள்ள தயாரா?: மு.க.ஸ்டாலின்Posted : புதன்கிழமை, செப்டம்பர் 11 , 2019 09:54:27 IST
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற என் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
|