???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஓட்டுக்கு 2,000 ரூபாய்' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  01:42:24 IST

ஓட்டுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எவ்வளவு பணம் கொடுத்தாலும் உங்களது வாக்குகளை திமுகவுக்கு செலுத்துங்கள் என கூறினார்.

மாம்பாக்கத்தில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

இதன்போது, எதிர்க்கட்சிகள் ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்க தொடங்கிவிட்டார்களா? என கேட்ட மு.க.ஸ்டாலின், 2,000 ரூபாய் அல்ல 2 லட்சம் கொடுத்தாலும் திமுகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்றார்.


 


English Summary
M.k. Stalin accusation on cash for vote

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...