???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு! 0 ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் 0 டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்! 0 ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 0 நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் 0 கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 0 உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை 0 இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 0 இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ 0 ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் 0 தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா? – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி 0 ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி 0 மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை 0 ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   29 , 2020  11:03:16 IST

 

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் சுற்றி உள்ள நான்கு மாவட்ட பகுதிகளிலும் மதுரை சுற்றுப்புறப் பகுதியிலும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு நிலவரமே ஜூலை 5 வரை நீடிக்கும். அதன் பின்னர் 6 ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடு, தளர்வுகள் நிலவரம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை 6ஆம் தேதிக்குப் பின்னர் இயங்கலாம். மால்கள், கோவில்கள், பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றுக்கு வழக்கமான தடை நீடிக்கும். தேநீர்கடைகள், உணவகங்கள் 6- முதல் 8 மணி வரை இயங்கலாம்.

தமிழகம் முழுக்க 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு எந்த தளர்வுகளும் இன்றி அமல்படுத்தப்படும்.

தமிழகத்தின் பிறபகுதிகளில்  மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து 1ஆம் தேதி முதல் 15ஜூலை வரை தாற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் போய்வரலாம்.

கிராமப்புறங்களில் உள்ள சிறுகோயில்களில், தேவாலயங்களில், மசூதிகள், தர்காக்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது, ஆனால் நகர்ப்புறங்களில் கிடையாது.

வழக்கமான கட்டுப்பாடுகளுடன் தொழில்நிறுவனங்கள் அலுவலகங்கள் இயங்கும்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...