???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  23:36:56 IST

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை இறுதி செய்து வெளியிடுவதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை அச்சு பணிக்கு ஒப்படைப்பதோடு அக்டோபர் 3ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் அச்சு பணிகளை முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 5ம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...