???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்! 0 கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. தனிமைப்படுத்தப்படும்: அரசு 0 கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு 0 கன்னியாகுமரி கொரோனா வார்டில் மேலும் ஒருவர் மரணம் 0 கொரோனாவுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை! 0 பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார் 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அடுத்த 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: துணை முதல்வர்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   05 , 2019  22:40:14 IST

தமிழகத்தில் இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர்,  இடைத்தேர்தல் வெற்றி மூலம் மு.க.ஸ்டாலின் இனி எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்பது  சுட்டிகாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், அடுத்த 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...