???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   13 , 2019  23:01:23 IST

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்மையில் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அதோடு மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

இதனிடையே திங்கள்கிழமைக்குள் இடங்கள் உறுதி செய்யப்பட்டு தேமுதிகவினர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...