???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted : புதன்கிழமை,   மார்ச்   04 , 2015  22:48:52 IST

குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான மாதாந்திரத் தவணைக்கான வட்டித் தொகைகள் குறையும். பிற வங்கிகளுக்கு, தான் வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி, கடந்த ஜனவரி மாதத்தில் 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாகக் குறைத்தது. இந்நிலையில், இந்த வட்டி விகிதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் விளைவாக, வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் மாதாந்திரத் தவணைகளுக்கான வட்டித்தொகை குறையும். பணவீக்கம் தொடர்ந்து குறைவாக இருப்பதன் காரணமாகவே இந்த வட்டிக் குறைப்பு சாத்தியமாகியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...