???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேகதாது அணை விவகாரம் தொடர்பில் திமுக சார்பில் பிரதமருக்கு கடிதம்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2020  00:29:44 IST

மேகதாது அணை விவகாரம் தொடர்பில் திமுக எம்.பி-க்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட உடனடியாக அனுமதி அளிக்க வேண்டுமென கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரிடம் வலியுறுத்தினார். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் பிரதமரிடம் இன்று நேரில் அளித்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டமும் அனுமதிக்கப்படாது என தங்களிடம் பிரதமர் உறுதி அளித்ததாக கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...