???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை' - முடிவை மாற்றிய மலிங்கா

Posted : புதன்கிழமை,   நவம்பர்   20 , 2019  05:25:28 IST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, இப்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
முன்னதாக, அடுத்த ஆண்டில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா கூறியிருந்தார். ஆனால், இதுகுறித்து இப்போது கூறிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தன்னால் சிறப்பாக விளையாட முடியுமென்பதால் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...