???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   17 , 2020  21:20:13 IST

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்போது திட்டத்தில உள்ளடங்கிய நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 20 ஆம் பிரிவு வழிவகை செய்துள்ளது.
 
மேலும், வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மற்றும்  கட்டிடத்தை எடுப்பதற்கு உரிமையாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
 
இதற்கிடையே நில உரிமையாளர் வேறு நபருக்கு நிலத்தின் உரிமையை மாற்றம் செய்துவிட்டால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையற்ற குழப்பமும், காலதாமதமும் ஏற்படுவதாக சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதை தவிர்க்க நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசிப்பதை விட்டொழிக்க சட்டதிருத்தம் கொண்டுவந்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், திட்டம் தொடர்பான மறுப்புகள், ஆலோசனைகளை எழுத்து வடிவில் தேவைப்படும் நபர் அரசுக்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...