???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு: இருவர் மீது குண்டர் சட்டம்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   07 , 2019  22:06:10 IST

கடந்த மாதம் 2ஆம் தேதி, திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் இரண்டு பேர் சுமார் 30 கிலோ எடை கொண்ட நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நகைகளின் மதிப்பு 12 கோடியே 41 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

சிசிடிவி ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்திய போலீசார், திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனின் சகோதரி கனகவள்ளி மற்றும் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...