???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்: வெங்கயைய நாயுடு விளக்கம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: துணை பேராசிரியர் முருகன் கைது 0 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு 0 ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது! 0 மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு 0 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 0 இரண்டு இந்தியர்களுக்கு புலிட்சர் விருது! 0 நிர்மலா தேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 0 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! 0 எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை சௌந்தர்ராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜகவில் இருந்து மோடியை நீக்கிவிட்டால் பாஜக கட்சியே இருக்காது: குஷ்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   18 , 2018  10:45:13 IST

பாஜகவில் இருந்து நரேந்திர மோடியை நீக்கிவிட்டால், பாஜக கட்சியே இருக்காது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84ஆவது காரிய கமிட்டி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்க வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 
 
தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முதுகெலும்பில்லாத ஆட்சி என விமர்சித்த குஷ்பு, தங்களின் பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும், ஊழல் வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், பாஜகவின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...