???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தீ விபத்து

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  01:46:01 IST

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஆதிகும்பேஸ்வரர் கோயில் ஆகும். மகா சிவராத்திரியை ஒட்டி நேற்று இரவு பெருந்திரளான பக்தர்கள் குழுமியிருந்தனர். சிவராத்திரியின் போது இரவில் கண்விழித்திருக்கும் பக்தர்களுக்கு பால் வழங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கோயிலுக்குள் கேஸ் சிலிண்டர் பால் காய்ச்சும்போது டியூப் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோயிலில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் ஈர கோணிப்பை வைத்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து  கும்பகோணம்  ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...