???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நம்பிக்கை வாக்கெடுப்பை டெல்லி முடிவு செய்கிறது - குமாரசாமி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   19 , 2019  07:10:15 IST

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தும் ஆளுநரின் கடிதத்திலிருந்து தமது அரசை பாதுக்காக்க வேண்டுமென சபாநாயகரிடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அம்மாநில ஆளுநர் இரண்டாவது முறையாக அழுத்தம் கொடுத்திருக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை டெல்லி முடிவு செய்கிறது. அதிலிருந்து சபாநாயகர்தான் அரசை பாதுகாக்க வேண்டுமென குமாரசாமி கூறியுள்ளார்.
 

English Summary
Kumaraswamy asking for save the government

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...