???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கவே காங்கிரசுடன் கூட்டணி: குமாரசாமி

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  09:49:04 IST

என் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கவே காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ம.ஜ.த தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கர்நாடக நலனுக்காக பிரதமர் பதவியை உதறித்தள்ளியது எனது குடும்பம். எனக்கு பதவி ஆசையில்லை.கடந்த 2005 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் என் தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அது ஒரு கரும் புள்ளி. அந்தக் கரும்புள்ளியை அழிக்கும் வாய்ப்பை கடவுள் எனக்கு அளித்துள்ளார். எனவேதான் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கோடிக்கணக்கான பணம் கொடுப்பதாகக் கூறி பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். கர்நாடகாவில் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் எந்தச் செயலையும் ஆளுநர் எடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.    



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...