???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்! 0 முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் 0 முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு 0 ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. 0 முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் குமாரசாமி: ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  08:35:03 IST

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் வழங்கினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 78 இடங்களை வென்று இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ,க்கள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதேபோல தனியார் ஹோட்டலில் ம.ஜ.த எம்எல்ஏக்கள் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டணி ஆட்சிக்கு எம்.எல்.ஏக்கள் அளித்த சம்மதக் கடிதத்தோடு ஆளுநரை இன்று மாலை குமாரசாமி, பரமேஸ்வர், வீரப்ப மொய்லி ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின் போது கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் வழங்கினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...