???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி 0 தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆளுநர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: குமாரசாமி சித்தராமையா கூட்டாக அறிவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   15 , 2018  09:15:51 IST

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ள எச்.டி.குமாரசாமி ஆளுநர் முடிவுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க அதிக இடங்களின் வென்றிருந்தாலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பானமை கிடைக்கவில்லை. இந்நிலையில் மத்திய ஜனதாதள தலைவர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்தபின் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். சித்தராமையா பேசுகையில் ”கோவா மாநிலத்தில் ஆட்சி அமைத்ததுபோல கர்நாடகாவிலும் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பா.ஜ.க முயல்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவிடமாட்டோம்’’ என கூறினார். ’காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்துள்ளதாக’ குமாரசாமி கூறியுள்ளார். ”ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டுவிட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில்தான் உள்ளது’’ என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியுள்ளார்.    



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...