???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நேசமணி மீது சுத்தியல் போட்டது தவறுதான் – ரமேஷ் கண்ணா

Posted : வியாழக்கிழமை,   மே   30 , 2019  04:26:23 IST


Andhimazhai Image

ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் நேசமணி கதாபாத்திரத்தின் வடிவேலு நகைச்சுவை காட்சியை முன்வைத்து வெளியிடப்பட்ட பதிவுகள், மீம்ஸ் வேகமாக பரவிவருகின்றன.

 

இதன் காரணமாக ப்ரே ஃபார் நேசமணி ஹாஷ்டேக் நேற்று உலகளவில் ட்ரெண்ட் ஆனது. விளையாட்டாக தொடங்கிய ஒரு விவகாரம் ஹாஷ்டேக், நிஜமாக கருதி வெளியிடப்படும் பதிவுகள் என பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

அதன் தொடர்ச்சியாக, ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் நேசமணி வடிவேலு மீது சுத்தியல் போட்ட ராமேஷ் கண்ணா (கிருஷ்ணமூர்த்தி), தனது செயலுக்கு மன்னிப்புகேட்டு பேட்டி அளித்துள்ளார்.

 

பாலிமர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் சித்தப்பா நேசமணி மீது சுத்தியல் போட்டுவிட்டேன். தவறுநடந்துவிட்டது. அவர் இப்போது சீரியஸாக இருப்பது வருத்தமளிக்கிறது. என் சித்தப்பா குணமடைய கடவுளை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.  

 


English Summary
Krishnamoorthy apologize for throw harmer on nesamani

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...