அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! 0 மூன்றாவது டி20: 81 ரன்களில் சுருண்ட இந்தியா! 0 பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 0 தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பாதிப்பு! 0 மூன்றாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து! 0 பயிர்க்காப்பீட்டு கட்டணம் முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்! 0 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்! 0 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் மேரி கோம் தோல்வி! 0 உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு தமிழக அரசு உரிய பதவி வழங்க வேண்டும் - சகாயம் 0 சர்வதேச புலிகள் தினம்: கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி

Posted : புதன்கிழமை,   ஜுலை   01 , 2020  09:40:21 IST

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்ததும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் எனவும் மருத்துவமனை கூறியுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...