???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   13 , 2019  04:02:22 IST

கோவை அவினாசி சாலையில் தனியார் கல்லூரி அருகே நின்ற விக்னேஷ் குமார் என்ற இளைஞரை 2 திருநங்கைகள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருநங்கைகள் கிடையாது என்றும் அவர்கள் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் மணி என்பதும் தெரியவந்தது.

திருநங்கைகள் வேடமணிந்து பணம் பறித்தால் யாரும் புகார் செய்ய மாட்டார்கள் என நினைத்து இவ்வாறு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த மாதம் இதே புகாரில் இப்பகுதியில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே பாணியில் ஒரு வழிப்பறி நிகழ்வு நடந்திருக்கிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...