???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   17 , 2019  21:35:49 IST

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே  கடும் போட்டி நிலவியது.

இறுதியில் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவிகித வாக்குகளும், சஜித் பிரேமதாசா 41.99 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜே.வி.பி சார்பில் போட்டியிட்ட அனுரா குகரா திசனாநாயகா 3.16 சதவிகித வாக்குகள் பெற்றனர். தற்போது, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கோத்தபய வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான யாழ்ப்பணம், மட்டக்களப்பு, வன்னி, திரிகோணமலை ஆகிய இடங்களில் சஜித்துக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கோத்தபயக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...