???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கொலைகாரன்' ரிலீஸ் தகவல்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   03 , 2019  05:23:42 IST

விஜய் ஆன்டனி - அர்ஜுன் இணைந்து நடிக்கும் 'கொலைகாரன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
ஆக்ஷன் த்ரில்லர் வகைமையில் உருவாகும் இப்படத்தில் ஆஷிமா நார்வால் நாயகியாக நடித்துள்ளார். இம்மாதமே வெளியாகுமென கூறப்பட்ட கொலைகாரன் திரைப்படம், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

English Summary
Kolaigaran release announcement

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...