???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்து்றை போலீசார் சோதனை: சார் பதிவாளர்கள் கைது 0 தினகரனைத் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: ராஜேந்திர பாலாஜி 0 தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 25 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் 0 இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா அறிவுரை! 0 இடைத்தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது! 0 அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததுள்ளது: ஸ்டாலின் 0 டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 0 ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை கலைப்பு! 0 பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்: ராகுல் கடும் தாக்கு! 0 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! 0 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்? மன்மோகன்சிங் 0 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவருக்கு ஜாமின்! 0 சென்னையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கி.மு ஆறாம் நூற்றாண்டில் தமிழர்களிடம் எழுதும் பழக்கம்: கீழடி நான்காம் கட்ட அறிக்கையில் தகவல்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:26:24 IST

கீழடியில் தமிழக அரசு நடத்திய நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை.





 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...