அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என தகவல்!

Posted : சனிக்கிழமை,   மே   14 , 2022  14:49:53 IST

கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு வெளிவரும் என படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்

கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதனுடைய இரண்டாம் பாகம் ஏப்ரல்-14ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் நாயகன் இறந்துவிட, மூன்றாம் பாகத்தின் கதை எப்படி இருக்கும் எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் உள்ளது.

இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு  இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும், அதற்காக  மார்வெல் போன்ற உலகத்தை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எஃப் படத்தின் மொத்த வசூல் ரூ.1170 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...