செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கே.ஜி.எஃப்-2 மாஸ் காட்டும் ராக்கி பாய்!
கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திரைக்கு வராமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த கேஜிஎப் 2 திரைப்படம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கே.ஜி.எஃப்-2 மாஸ் காட்டும் ராக்கி பாய்!
Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 14 , 2022 10:38:05 IST
கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திரைக்கு வராமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த கேஜிஎப் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பாகுபலிக்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் பிரமாண்ட திரைப்படமாக கேஜிஎப் 2 எதிர்பார்ப்பை கிளப்பியது.
தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டது.
சென்னையில் ஒருசில திரையரங்கில் சிறப்பு காட்சியாக 4 மணி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கேஜிஎஃப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் மாஸாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
அதேபோல் கேஜிஎப் 3 வருவதற்கான கதைக்களம் அமைந்திருப்பதாகவும் கட்டாயம் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக கேஜிஎஃப் அமைந்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர்.
|