???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2020  22:51:11 IST

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை இரவு வந்துசேர்ந்தது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணிக்கு விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஓடுதளத்திலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தின் பாகங்கள் இரண்டு துண்டுகளாக உடைந்தன.

விபத்தில் சிக்கி விமானி, பயணிகள் என 18 பேர் உயிரிழந்தனர்.

கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்கிடையே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் கோழிக்கோடிற்கு விரைந்துள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், விமானம் ஓடுதளம் முழுமைக்கும் சென்று வழுக்கி விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...