???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   12 , 2019  22:04:03 IST

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டதிருத்த மசோதா நிறைவேறியது. நேற்றிரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து அது சட்டமாகியுள்ளது.

இந்த சட்டதிருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து மதரீதியாக துன்புறுத்தலை சந்தித்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதிலும் இந்து, சீக்கியர்கள், புத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். இந்த 3 நாடுகளிலும் இருந்து வந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரப்படாது.

இதனிடையே குடியுரிமைச் சட்டதிருத்தத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...