???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி அறிவிப்பு 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ- உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 0 மாவட்டம்தோறும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 0 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது 0 சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 0 பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்து விபத்து 0 கேரளாவில் தொடரும் கனமழை: எட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 0 எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 0 ரஜினி வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 0 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி பேட்டி 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொல்லைப்புறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய கேரள பாதிரியார் மீட்பு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  00:01:47 IST

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட கேரள பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
 
கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாரான டாம் உழுன்னலில் (வயது 58), கடந்த மார்ச் 4ம் தேதி 2016ல் ஏமன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் புகுந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 16 பேரை கொலை செய்தனர், இதில் இந்திய செவிலியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
 
அந்த மருத்துவமனையிலிருந்த கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் டாம் உழுன்னலிலை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று, பணயக் கைதியாக வைத்திருந்தனர். இந்திய வெளியுறவுத்துறை மற்றும் ஓமன் வெளியுறவுத் துறையின்  முயற்சிகளின் காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கிறிஸ்தவ பாதிரியார் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து கேரள கிறிஸ்தவ பாதிரியார் டாம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...