???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

CAA-விற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   14 , 2020  20:50:08 IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள், எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் கேரள அரசு இந்த திருத்த சட்டமானது அரசியலமைப்பிற்கு  எதிரானது எனக் கூறி, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக் கோரி முதல் மாநிலமாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டதிருத்தம் சம உரிமை தொடர்பான அரசியலமைப்பின் 14வது பிரிவையும், வாழ்வுரிமை தொடர்பான 21வது பிரிவுக்கு எதிராகவும் இருப்பதாக மனுவில் கேரளா குற்றம்சாட்டியுள்ளது.

மத சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பின் 25வது பிரிவும் மீறப்பட்டுள்ளதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. அதனால் சட்டதிருத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...