???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   27 , 2020  19:52:17 IST

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கேரளாவின் வடக்கு எல்லையில் உள்ள காசர்கோட்டில் இருந்து தெற்கு எல்லையில் உள்ள களியக்காவிளை வரை 620 கிலோமீட்டர் தொலைவிற்கு பொதுமக்கள் மனிதச்சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.

முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் சுமார் 70 லட்சம் பொதுமக்கள் கலந்துகொண்டதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...