![]() |
கீழடி அகழாய்வு: சதுர வடிவ முத்திரை நாணயம் கண்டெடுப்பு!Posted : செவ்வாய்க்கிழமை, ஜுலை 27 , 2021 18:28:19 IST
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கி.மு. 200 முதல் 600ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சதுர வடிவ முத்திரை நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், சந்திரன், விலங்குகள் ஆகியவற்றின் உருவங்கள், முத்திரை போன்றவை பதிக்கப்பட்டுள்ளன.
|
|