???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கிமு ஆறாம் ஆண்டிலேயே எழுத்தறிவு கொண்ட சமூகம்' – கீழடியில் தகவல்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  07:42:26 IST

கீழடி அகழாய்வின் மூலம் அறியப்பட்ட தகவல்களால் தொகுக்கப்பட்டிருக்கும் ’கீழடி’ புத்தகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று வெளியிட்டார்.
 
கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுக்கு பின்னர் கிடைத்த தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூலில், வைகை கரையில் வாழ்ந்த தமிழர்களின் நாகரீகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என கூறப்பட்டிருக்கிறது.
 
இந்த அகழாய்வில் வைகை நாகரீகத்தின் தொண்மையை உணர்த்தும் ஏராளமான பொருட்கள் கிடைக்க பெற்றிருக்கின்றன. அதில் குறிப்பாக தமிழ்பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் கிமு ஆறாம் ஆண்டிலேயே இங்கு வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்ற அறிவார்ந்த சமூகத்தினராக இருந்தது தெரியவந்திருக்கிறது.
 
ரோம் போன்ற நாடுகளை சேர்ந்த பொருட்களின் மூலம் அப்போதே வைகை நதிக்கரை நாகரீக மக்கள் தூரத்து தேசங்களில் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
 
மேலும் விளையாட்டு, கால்நடை வளர்ப்பு, வேளாண்மை போன்ற தொழிற்நுட்பங்களை இம்மக்கள் கொண்டிருந்ததற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்திருக்கின்றன. ஆனால், அங்கு மக்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...