???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி நதிநீர் பங்கீடு: திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு

Posted : வியாழக்கிழமை,   மே   17 , 2018  07:23:25 IST

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அதில் பல திருத்தங்களைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் படி தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு ’காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த சட்டவிதி திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...