![]() |
‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்புPosted : புதன்கிழமை, டிசம்பர் 23 , 2020 21:15:08 IST
கொரோனா பரவல் காரணமாக ’காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ திரைப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை, டிசம்பர் 25 ஆம் தேதி ரிலீஸாக இருந்தது.
|
|