???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர்களை ஏன் வழிபடுகிறீர்கள்? கட்ஜூ கேள்வி

Posted : வியாழக்கிழமை,   மே   18 , 2017  07:23:58 IST

மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வு இல்லாதபோது அவரை ஏன் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது வலைத்தளத்தில் எழுதியுள்ள அவர்:

"1967௬8ம் ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ் நண்பர்களுடன் சிவாஜிகணேசன் நடித்த திரைப்படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன். படம் ஆரம்பித்த போது சிவாஜியின் காலைத்தான் காட்டினார்கள். அதற்கே திரையரங்கில் ஆரவராம் கிளம்பி விட்டது. அதேபோல இப்போது ரஜினிகாந்த் மீது ரசிகர்கள் பைத்தியமாக இருக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கின்றனர். மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வு இல்லை. அவரிடம் தீர்வு இல்லாதபோது அவரை அரசியலுக்கு அழைப்பது ஏன்? வறுமை, வேலையின்மை, விவசாய பிரச்னைக்கு ரஜினியிடம் தீர்வு உள்ளதா? திரைத்துறையினரை தென்னிந்தியவர்கள் வழிபடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை".



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...