???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: மு.க. ஸ்டாலின் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி 0 கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு 0 மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   18 , 2019  21:35:41 IST

ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப்பெற கோரி மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்ய சபா எம்.பிக்கள் நசீர் அகமது மற்றும் மிர் முகமது பயாஸ் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப்பெற வேண்டும், காஷ்மீரில் அமைதியான சூழலை திரும்ப உருவாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காஷ்மீர் குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தொடரை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...