???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   26 , 2017  22:56:10 IST


Andhimazhai Image
திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
 
உடல்நல கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தேவைப்படும் பொழுது மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனையடுத்து பேசிய திமுக எம்.பி.யும், அவரது மகளுமான கனிமொழி, கருணநிதியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார் என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கருணாநிதியை, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வதந்திகளை பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி நூற்றாண்டுகளைக் கடப்பார் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...