![]() |
எனக்கு பெயர் கொடுத்தவர் கருப்பு கருணா! - ஆதவன் தீட்சண்யா உருக்கம்Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 31 , 2020 12:55:58 IST
![]()
தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இறுதிவரை உறுதியாக இருந்தவர் கருப்பு கருணா. அதைப்போலவே அவரது இறப்பிலும் எந்த சடங்குகளுமின்றி, அவரது உடல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்துள்ளார்.
|
|