???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கார்த்தி படத் தலைப்பு சுல்தான்?

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   21 , 2019  05:59:48 IST


Andhimazhai Image
'தேவ்' படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் 'கைதி' இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்னும் இரண்டு படங்களில் அவர் கவனம் செலுத்துகிறார்.
 
'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோர் இயக்கும் படங்களில் கார்த்தி இப்போது நடித்து வருகிறார்.
 
ரேஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் கார்த்தி படத்துக்கு 'சுல்தான்' என தலைப்பிடப்பட்டிருப்பதாக இப்போது தகவல் வெளியாகிருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தெரிகிறது.
 

English Summary
Karthi new movie titled sulthan?

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...