???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாயகி, பாடல்கள் இல்லாத கார்த்தி படம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   14 , 2019  06:43:11 IST

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் கைதி திரைப்படத்தை ஜூலை 19-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கும் கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

 

நரேன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இப்படதுக்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நாயகி, பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


English Summary
Karthi film without heroine and songs

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...