???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனைத்து பிரச்சினைகளுக்கும் ரஜினி கருத்து சொல்வாரா?: கார்த்தி சிதம்பரம் கேள்வி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  18:56:55 IST

காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த் நீட் தேர்வு, முல்லை பெரியாறு பிரச்சனை என தமிழக பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறும் ரஜினி, காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல், நீட் பிரச்னை, முல்லைப்பெரியாறு விவகாரம், நீட் பிரச்னை உள்பட தமிழகம் தொடர்பான அனைத்து பிரச்னைகளிலும் கருத்து சொல்ல வேண்டும் என்றார்.

தமது தந்தை சிதம்பரம் குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், சரித்திர விபத்தால் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை என குறிப்பிட்டார். முதலமைச்சருக்கு தெய்வ பக்தி இருந்தால், இந்த பேச்சு அவரது மனதை உறுத்தும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...